காட்டுநாயக்கன் திருமண சேவை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1 இந்த காட்டுநாயக்கன் திருமண சேவை யாருக்காக?
இந்த சேவை காட்டுநாயக்கன் சமூகத்திற்கே மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
2 ஏன் Phone call-க்கு நீங்கள் பதில் தர முடியவில்லை?
எங்களுக்கு ஒரு நாளில் அதிகமான calls வருகிறது.
அதனால் நாங்கள் register செய்த number மட்டும் call செய்து பேசுவோம்.
நீங்கள் WhatsApp message அல்லது voice message அனுப்பலாம். நன்றி!
3 நான் மற்ற சமூகத்தை சேர்ந்தவன்/சேர்ந்தவள். நான் பயன்படுத்தலாமா?
இல்லை. இந்த Matrimony சேவை காட்டுநாயக்கன் சமூகம் ONLY.
4 எனக்கு சந்தேகம் இருந்தால் எப்படி தொடர்பு கொள்வது?
தயவுசெய்து WhatsApp-ல் message மட்டும் செய்யுங்கள்.
நாங்கள் கண்டிப்பாக reply செய்வோம்.

(Call வேண்டாம் — ஆனால் verification-க்காக நாங்களே call செய்வோம்.)
5 WhatsApp குழுவில் எப்படி சேருவது?
  1. முதலில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
  2. பதிவு செய்த பிறகு, நாங்கள் உங்களை WhatsApp குழுவில் சேர்ப்போம்.
6 நான் பதிவு செய்த பிறகு என்ன நடக்கும்?
  • ✔ நீங்கள் WhatsApp group-ல் சேர்க்கப்படுவீர்கள்
  • ✔ உங்கள் Profile website மூலம் verify செய்யப்படும்
  • Suitable matches பற்றிய தகவல் WhatsApp message அல்லது phone call மூலம் வழங்கப்படும்
⚠️ குறிப்பு: பதிவு செய்தால் மட்டுமே மற்ற விவரங்கள் ஷேர் செய்யப்படும்.

📱 தொடர்புக்கு

மேலும் தகவலுக்கு WhatsApp-ல் message செய்யுங்கள்

பதிவு செய்ய: https://kaatunayakarmatrimony.com/formdetails/

⚠️ குறிப்பு: பதிவு செய்தால் மட்டுமே மற்ற விவரங்கள் ஷேர் செய்யப்படும்.